என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஜெய்சாரதா மெட்ரிக் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா
Byமாலை மலர்19 Aug 2022 11:23 AM IST
- மழலையர் பிரிவு( எல். கே.ஜி, யு. கே. ஜி ) மாணவர்கள் கண்ணன்களாகவும் ராதைகளாகவும் வேடமிட்டு அசத்தினர்.
- கீதையின் சுலோகங்களை மழலை மொழியில் ஒப்புவித்து அசத்தினர்.
திருப்பூர் :
திருப்பூர் 15 வேலம்பாளையம் ஜெய்சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கிருஷ்ணஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. மழலையர் பிரிவு( எல். கே.ஜி, யு. கே. ஜி ) மாணவர்கள் கண்ணன்களாகவும்ராதைகளாகவும் வேடமிட்டு கீதையின் சுலோகங்களை மழலை மொழியில் ஒப்புவித்து அசத்தினர்.
ஒவ்வொரு மாணவரும் கிருஷ்ணர்களாகவும், மாணவிகள் ராதையாகவும் வேடமணிந்து இருந்தது மிகவும் கவர்ந்தது. இந்நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளர் நிக்கான்ஸ் வேலுச்சாமி, செயலாளர் கீர்த்திகாவாணிசதிஷ், பொருளாளர் சுருதி வேலுசாமி, பள்ளி முதல்வர் ஏ.எஸ். மணிமலர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×