என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பவுர்ணமியையொட்டி மகாலட்சுமி கோவிலில் குத்துவிளக்கு பூஜை
Byமாலை மலர்7 Feb 2023 1:41 PM IST
- மகாலட்சுமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடைபெற்றது.
- சிறப்பு குத்துவிளக்கு பூஜையில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் :
திருப்பூர் தாராபுரம் ரோடு பொல்லிகாளிபாளையத்தில் பிரசித்தி பெற்ற மகாலட்சுமி கோவில் உள்ளது. அங்கு பவுர்ணமி, அமாவாசை நாட்களிலும், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் இந்த மாத பவுர்ணமியையொட்டி கோவிலில் மகாலட்சுமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடைபெற்றது. மேலும் அங்கு நடைபெற்ற சிறப்பு குத்துவிளக்கு பூஜையில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு மகான் ஸ்ரீ மகாலட்சுமி சுவாமிகள் ஆசி வழங்கினார். முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story
×