என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பெங்களூரு இன்டர்சிட்டி ரெயில் வழித்தடம் - நாளை மாற்றம்
Byமாலை மலர்26 Jun 2022 9:19 AM IST (Updated: 26 Jun 2022 12:08 PM IST)
- சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுவதால் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது.
திருப்பூர்:
ஓமலூர்-மேட்டூர் அணை பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை 27-ந் தேதி ரெயில் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி எர்ணாகுளம்-கே.எஸ்.ஆர்.பெங்களூரு செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்.12678) நாளை 27-ந் தேதி காலை 9.10 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு சேலம், திருப்பத்தூர், பங்கார்பேட்டை, பையப்பனகள்ளி வழியாக மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும். அந்த ரெயில் வழக்கமாக செல்லும் தர்மபுரி, ஓசூர், கார்மேளரம் வழியாக செல்லாது.இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story
×