என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வீடுகளுக்கே நேரில் சென்று வரி வசூலில் ஈடுபட்ட காங்கயம் நகராட்சி தலைவர்-ஆணையர்
Byமாலை மலர்24 Dec 2022 9:19 AM IST
- நகராட்சி வருவாய் ஆய்வாளா் செல்வகுமாா், கவுன்சிலா் இப்ராஹிம் கலிலுல்லா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
- முஸ்லீம் வீதி, பழையகோட்டை சாலை ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு நேரில் சென்று வரி வசூலில் ஈடுபட்டனா்.
காங்கயம்:
காங்கயம் நகராட்சிக்கு வரவேண்டிய வரியினங்களை நகா்மன்றத் தலைவா், நகராட்சி ஆணையா் உள்ளிட்டோா் வீடுகளுக்கே நேரில் சென்று வரி வசூலில் ஈடுபட்டனா்.
காங்கயம் நகா்மன்றத் தலைவா் சூரியபிரகாஷ், ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் மற்றும் நகராட்சி வருவாய் அலுவலா்கள் 4வது வாா்டுக்கு உட்பட்ட சத்திரம் வீதி, முஸ்லீம் வீதி, பழையகோட்டை சாலை ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு நேரில் சென்று வரி வசூலில் ஈடுபட்டனா். இதில் சுமாா் 50 வீடுகளில் சொத்துவரி, குடிநீா்க் கட்டணமாக ரூ.40 ஆயிரம் வசூலானது. நகராட்சி வருவாய் ஆய்வாளா் செல்வகுமாா், கவுன்சிலா் இப்ராஹிம் கலிலுல்லா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
Next Story
×