என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![பெருமாநல்லூர் பகுதியில் நாளை மின்தடை பெருமாநல்லூர் பகுதியில் நாளை மின்தடை](https://media.maalaimalar.com/h-upload/2023/02/19/1838167-powercut.webp)
X
கோப்புபடம்.
பெருமாநல்லூர் பகுதியில் நாளை மின்தடை
By
மாலை மலர்19 Feb 2023 11:19 AM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பெருமாநல்லூர் துணை மின்நிலையத்திற்குட்பட்ட பூலுவப்பட்டி பிரிவு அலுவலகத்தில் நாளை (திங்கட்கிழமை)மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- கூலிபாளையம், நெட்டகட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அவினாசி:
அவினாசி மின்வாரிய செயற்பொறியாளர் பரஞ்சோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
பெருமாநல்லூர் துணை மின்நிலையத்திற்குட்பட்ட பூலுவப்பட்டி பிரிவு அலுவலகத்தில் நாளை (திங்கட்கிழமை)மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நல்லகட்டிபாளையம், கூலிபாளையம், நெட்டகட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
X