என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வெள்ளகோவிலில் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு கூட்டம்
Byமாலை மலர்19 July 2022 12:01 PM IST (Updated: 19 July 2022 6:16 PM IST)
- கை கழுவுவது, கையை எவ்வாறு சுத்தமாக வைத்துக் கொள்வது என்பது பற்றி வட்டார மருத்துவ அலுவலர் டி.ராஜலட்சுமி எடுத்து கூறினார்.
- வட்டார சுகாதார ஆய்வாளர் கதிரவன், பள்ளி ஆசிரியைகள் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் புனித அமல அன்னை உயர்நிலைப்பள்ளி, வெள்ளகோவில் மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு மற்றும் தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பது, கை கழுவுவது, கையை எவ்வாறு சுத்தமாக வைத்துக் கொள்வது என்பது பற்றி வட்டார மருத்துவ அலுவலர் டி.ராஜலட்சுமி எடுத்து கூறினார்.
இதில் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார மேற்பார்வையாளர் ராஜேந்திரன், வட்டார சுகாதார ஆய்வாளர் கதிரவன், மற்றும் பள்ளி ஆசிரியைகள் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×