என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![உடுமலை அய்யப்ப சாமி கோவிலில் மண்டல பூஜை உடுமலை அய்யப்ப சாமி கோவிலில் மண்டல பூஜை](https://media.maalaimalar.com/h-upload/2022/12/29/1813977-iyappantemple.webp)
X
கோப்புபடம்.
உடுமலை அய்யப்ப சாமி கோவிலில் மண்டல பூஜை
By
மாலை மலர்29 Dec 2022 1:30 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- ரத்தினாம்பிகை சமேத ரத்தின லிங்கேஸ்வரர் திருக்கோவில் வளாகத்தில் உள்ள அய்யப்ப சாமி கோவிலில் மூன்றாம் ஆண்டு மண்டல பூஜை நடந்தது.
- மண்டல பூஜைக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தர்மசாஸ்தா சபரி யாத்திரை குழு ,அகில பாரத அய்யப்பா சங்கத்தினர் செய்திருந்தனர்.
உடுமலை:
உடுமலை தில்லை நகரில் உள்ள ரத்தினாம்பிகை சமேத ரத்தின லிங்கேஸ்வரர் திருக்கோவில் வளாகத்தில் உள்ள அய்யப்ப சாமி கோவிலில் மூன்றாம் ஆண்டு மண்டல பூஜை நடந்தது. அகில பாரத அய்யப்பா சேவா சங்கம் சார்பில் அய்யப்ப சாமி அலங்கரிக்கப்பட்டு செண்டை மேளம் முழங்க கோவிலில் இருந்து புறப் பட்டு தில்லைநகர் ருத்ரப்பா நகர் ,ராமசாமி நகர், கங்காதரன் லேஅவுட்முக்கிய வீதிகளில் திருவீதி உலா நடந்தது. மண்டல பூஜைக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தர்மசாஸ்தா சபரி யாத்திரை குழு ,அகில பாரத அய்யப்பா சங்கத்தினர் செய்திருந்தனர்.
Next Story
×
X