என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அவினாசிஅங்கன்வாடி மையத்தில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
Byமாலை மலர்8 Sept 2022 11:25 AM IST
- ஊட்டச்சத்து உணவுகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
அவினாசி :
அவினாசி வட்டம் இந்திரா காலனியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஊட்டச்சத்து உணவுகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் அப்பகுதியை சேர்ந்த குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இதில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சரஸ்வதி, அங்கன்வாடி பணியாளர் பிரியங்கா, ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரி ஆகியோர் பேசுகையில்,குழந்தைகள் உள்ளிட்ட பெரியோர்கள் ஊட்டச்சத்துமிக்க காய்கறி, பழங்கள், சிறுதானியங்கள் உள்ளிட்ட உணவு பொருட்களை தினசரி சாப்பிட்டு நோயின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்வது அவசியம் என்றனர்.
Next Story
×