என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
கோப்புபடம்.
வெயிலின் தாக்கத்தால் கோழி இறைச்சி விலை உயர்வு
By
மாலை மலர்12 Jun 2023 11:09 AM IST

- அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னரும் வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது.
- கோழி இறைச்சி கிலோ ரூ.300க்கு விற்கப்படுகிறது.
திருப்பூர் :
அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னரும் வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளதால் கோழி உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் கடந்த மாதம் கிலோ ரூ.250க்கு விற்பனையான கோழி இறைச்சி தற்போது கிலோ ரூ.300க்கு விற்கப்படுகிறது.
இறைச்சி கோழி வி கோப்புபடம். ற்பனையாளர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், வெயில் காலத்தில் உற்பத்தி குறைந்து கோழி இறைச்சி விலை அதிகரிப்பது வழக்கம். இந்த ஆண்டு வெயில் மிகவும் அதிகம் என்பதால் விலை அதிகரித்துள்ளது. இன்னும் 15 நாட்கள் வரை விலையில் மாற்றமிருக்காது. மழை துவங்கினால் விலை குறையும் என்றார்.
Next Story
×
X