என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![அவினாசி பகுதியில் நாளை மின்தடை அவினாசி பகுதியில் நாளை மின்தடை](https://media.maalaimalar.com/h-upload/2023/02/07/1832555-untitled-1.webp)
கோப்புபடம்.
அவினாசி பகுதியில் நாளை மின்தடை
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை விநியோகம் இருக்காது.
- மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
அவினாசி :
அவினாசி மின் வாரிய செயற்பொறியாளர் பரஞ்ஜோதி செய்தி குறிப்பில் கூறியதாவது :- பழங்கரை துணை மின் நிலையத்தில் (நாளை) 8-ம்தேதி மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அவினாசிலிங்கம் பாளையம், அனைத்துதூர், தங்கம் கார்டன், விஸ்வ பாரதி பார்க், பழங்கரை, தேவம்பாளையம்,
டி.பப்ளிக்ஸ்கூல்,ஸ்ரீராம்நகர்,நல்லிக்கவுண்டன்பாளையம், கைகாட்டி புதூர் ஒரு பகுதி,ரங்கா நகர் ஒரு பகுதி, ராஜன் நகர், ஆர்டிஓ அலுவலகம், கமிட்டியார் காலனி, குளத்துப்பாளையம், வெங்கடாஜலபதி நகர், துரை சாமி நகர், பெரியாயிபாளையம் ஒரு பகுதி, பள்ளிபாளையம், வி ஜி வி கார்டன், திருநீலகண்டர் வீதி, நெசவாளர் காலனி, எம்ஜிஆர் நகர்,மகாலட்சுமி நகர், முல்லை நகர்,தன் வர்ஷினி அவென்யூ உள்ளிட்ட பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை விநியோகம் இருக்காது இதே போல் பெருமாநல்லூர் துணை மின் நிலையத்தில் 8.ம் தேதி மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் பெருமாநல்லூர், கணக்கம்பாளையம், காளி பாளையம், புதுப்பாளையம், சடையம்பதி,பூலுகப்பட்டி ,பாண்டியன் நகர், எம் தொட்டிபாளையம், மேற்குப்பதி, வலசுபாளை யம்,கந்தம்பாளையம், அய்யம்பாளையம், ஆண்டி பாளையம், நெருப்பெரிச்சல், செட்டிபாளையம், வாவிபா ளையம், தொரவலூர், ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது இவ்வாறு செய்தி குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.