என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![விழுப்புரத்தில் வின்னர் போலீஸ் அகாடமி சார்பில் உலக யோகா தினம் விழுப்புரத்தில் வின்னர் போலீஸ் அகாடமி சார்பில் உலக யோகா தினம்](https://media.maalaimalar.com/h-upload/2022/06/22/1716899-winner-police-academy-yoga.jpg)
X
வின்னர் போலீஸ் அகாடமியில் யோகா தின விழா நடந்தது.
விழுப்புரத்தில் வின்னர் போலீஸ் அகாடமி சார்பில் உலக யோகா தினம்
By
மாலை மலர்22 Jun 2022 2:58 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- விழுப்புரத்தில் வின்னர் போலீஸ் அகாடமி சார்பில் உலக யோகா தினம் நடைெபற்றது,
- பொதுமக்களுக்கு யோகா பயிற்சியின் நன்மைகளும் பயிற்சி முறைகள் கையேடுகளும் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டன,
விழுப்புரம்:
உலக யோகா தினத்தையொட்டி விழுப்புரம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஆவின் எதிரே உள்ள வின்னர் போலீஸ் போலீஸ் அகடமிக்-விழுப்புரம் சாலாமேடு மனவளக்கலைசார்பில் வின்னர் போலீஸ் அகடமிக் நிறுவனத் தலைவரும் முதல்வரும் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியுமான ராமராஜன் தலைமையில் உலக யோகா தினம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில்சாலாமேடு மனவளக்கலை நிர்வாகிகள், உறுப்பினர்கள்,வின்னர் போலீஸ் அகாடமியில் சப் இன்ஸ்பெக்டர் மற்றும்போலீஸ் தேர்விற்கு பயிற்சி பெறும் மாணவ மாணவிகளும் பங்கேற்றனர்.இதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு யோகா பயிற்சியின் நன்மைகளும் பயிற்சி முறைகள் கையேடுகளும் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டன மேலும் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் இயற்கை உணவுகளும் இயற்கை பானங்களும் வழங்கப்பட்டன.
Next Story
×
X