என் மலர்
இந்தியா
X
ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் கவிழ்ந்து 5 வீரர்கள் உயிரிழப்பு
Byமாலை மலர்24 Dec 2024 9:01 PM IST
- ஜம்மு காஷ்மீரில் வீரர்களை ஏற்றி ராணுவ வாகனம் சென்று கொண்டிருந்தது.
- அப்போது திடீரென ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் வீரர்களை ஏற்றி ராணுவ வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 5 வீரர்கள் உயிரிழந்தனர்.
தகவலறிந்து அங்கு வந்த மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
X