என் மலர்
இந்தியா
X
VIDEO: கிராமத்தில் நுழைந்து அட்டகாசம் செய்த யானையை ஜேசிபி கொண்டு துரத்திய மக்கள்
Byமாலை மலர்3 Feb 2025 5:45 PM IST
- கிராமத்தில் அட்டகாசம் செய்த யானையை ஜேசிபி கொண்டு விரட்ட முயன்றுள்ளனர்.
- ஆத்திரமடைந்த யானை ஜேசிபியை அலேக்காக தூக்கியுள்ளது.
மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நுழைந்து அட்டகாசம் செய்த யானையின் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
झापामा हात्तीकाे आतंक#NepalKhabar #Elephant #Jhapa pic.twitter.com/q0tnn3Sk6b
— Nepalkhabar (@nepalkhabar) February 3, 2025
கிராமத்தில் அட்டகாசம் செய்த யானையை ஜேசிபி கொண்டு விரட்ட முயன்றுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த யானை ஜேசிபியை அலேக்காக தூக்கியுள்ளது. பின்னர் பக்கத்தில் இருந்த கட்டிடத்தை யானை இடிக்க முயன்றது.
இதனால் சிறுது காயமடைந்த யானை அங்கிருந்து விலகி நடந்து சென்றது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
TRAGIC THIS: In search of food but disturbed by human noise, a wild elephant attacked a JCB and a watchtower in Damdim (Dooars) today. In the chaos, the tusker also sustained injuries. pic.twitter.com/ZKlnRixaFN
— The Darjeeling Chronicle (@TheDarjChron) February 1, 2025
Next Story
×
X