என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு
Byமாலை மலர்6 July 2023 12:26 PM IST
- மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 20-ந்தேதி நடைபெற இருக்கிறது
- பொது சிவில் சட்டம், மணிப்பூர் விவகாரம் ஆகியவற்றை எதிர்க்கட்சிகள் கையில் எடுக்கும்
இந்திய பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 20-ந்தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டம் வருகிற 19-ந்தேதி நடைபெறும்.
பொது சிவில் சட்டம், மணிப்பூர் விவகாரம், டெல்லி மாநில அரசின் அதிகாரத்திற்கு எதிராக கொண்டு வந்துள்ள அவசர சட்டம் ஆகியவற்றை எதிர்க்கட்சிகள் கையில் எடுக்கும் நிலையில், இரு அவைகளையும் சுமூகமாக நடத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம்.
Next Story
×