என் மலர்
இந்தியா

ஓட்டுநர்கள், நடத்துனர்கள் ஜீன்ஸ், டீ-ஷர்ட் அணிய தடை
- ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட் போன்ற சாதாரண உடைகளை அணிய வேண்டாம் என்றும், ஃபார்மல் உடைகளை மட்டுமே ஊழியர்கள் அணிய வேண்டும்.
- போக்குவரத்து கழக டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் காக்கி சீருடை அணிந்த நிலையில் மற்ற ஊழியர்கள் மாநகராட்சி மற்றும் டெப்போக்களுக்கு சாதாரணமாக வருகின்றனர்.
தெலுங்கானா:
தெலுங்கானா மாநில சாலைப் போக்குவரத்துக் கழக எம்.டி.வி.சி.சஜ்ஜனார் ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு குறித்த வழிமுறைகளை வெளியிட்டுள்ளார்.
அதில், ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட் போன்ற சாதாரண உடைகளை அணிய வேண்டாம் என்றும், ஃபார்மல் உடைகளை மட்டுமே ஊழியர்கள் அணிய வேண்டும். மேலும், போக்குவரத்து கழக டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் காக்கி சீருடை அணிந்த நிலையில் மற்ற ஊழியர்கள் மாநகராட்சி மற்றும் டெப்போக்களுக்கு சாதாரணமாக வருகின்றனர்.
இது ஒரு நிறுவனம். பணியிடத்தில் கண்ணியத்தைக் காக்க பணியாளர்கள் முறைப்படி சீருடையில் வருமாறு அறிவுறுத்தியுள்ளார்.
Next Story






