என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
நடப்பு நிதி ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும்- மத்திய அரசு கணிப்பு
Byமாலை மலர்7 Jan 2023 8:40 AM IST
- கடந்த நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 8.7 சதவீதமாக இருந்தது.
- மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.157 லட்சத்து 60 ஆயிரம் கோடியாக இருக்கும்.
புதுடெல்லி:
நடப்பு நிதிஆண்டில் (2022-2023) இந்திய பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என்று மத்திய அரசின் தேசிய புள்ளியியல் அலுவலகம் கணித்துள்ளது.
கடந்த நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 8.7 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
உற்பத்தி துறையின் செயல்பாடு மந்தமாக இருப்பதே பொருளாதார வளர்ச்சி குறைவாக இருப்பதற்கு காரணம் என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் கூறியுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.157 லட்சத்து 60 ஆயிரம் கோடியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
Next Story
×