என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
இந்தியா
![VIDEO: ராஜஸ்தானில் பைக்கில் வந்த பால்காரர் மீது வேகமாக மோதிய சிறுத்தை VIDEO: ராஜஸ்தானில் பைக்கில் வந்த பால்காரர் மீது வேகமாக மோதிய சிறுத்தை](https://media.maalaimalar.com/h-upload/2025/02/10/9155238-raj-leo-2.webp)
X
VIDEO: ராஜஸ்தானில் பைக்கில் வந்த பால்காரர் மீது வேகமாக மோதிய சிறுத்தை
By
மாலை மலர்10 Feb 2025 4:07 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- வேகமாக வந்த பைக்கின் மீது மோதியதால் சிறுத்தைக்கும் காயம் ஏற்பட்டது.
- பின்னர் அந்த இடத்தை விட்டு சிறுத்தை மெதுவாக நடந்து சென்றது.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் பால்காரர் பைக்கில் வந்துகொண்டிருக்கும்போது சாலையை கடக்க வேகமாக ஓடிவந்த சிறுத்தை அவர்மீது மோதியதில் பால்காரர் தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவர் கொண்டு வந்த பால் அனைத்தும் தரையில் கொட்டி வீணானது.
வேகமாக வந்த பைக்கின் மீது மோதியதால் சிறுத்தைக்கும் காயம் ஏற்பட்டது. பின்னர் அந்த இடத்தை விட்டு சிறுத்தை மெதுவாக நடந்து சென்றது.
சத்தம் கேட்டு விபத்து நடந்த இடத்திற்கு வந்த இருவர் சாலையில் காயமடைந்த கிடந்த பால்காரரை காப்பாற்றினர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#Udaipur में दूध वाले की बाइक से टकराया #leopard pic.twitter.com/a1EA2004P6
— Kapil Shrimali (@KapilShrimali) February 10, 2025
Next Story
×
X