என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
இந்தியா
![நிர்மலா சீதாராமன், ஸ்மிரிதி ரானியுடன் ஜப்பான் பிரதமரின் சிறப்பு ஆலோசகர் சந்திப்பு நிர்மலா சீதாராமன், ஸ்மிரிதி ரானியுடன் ஜப்பான் பிரதமரின் சிறப்பு ஆலோசகர் சந்திப்பு](https://media.maalaimalar.com/h-upload/2023/07/21/1918852-2107nirmala.webp)
X
நிர்மலா சீதாராமன், ஸ்மிரிதி ரானியுடன் ஜப்பான் பிரதமரின் சிறப்பு ஆலோசகர் சந்திப்பு
By
மாலை மலர்21 July 2023 10:56 AM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- ஜப்பான் பிரதமரின் சிறப்பு ஆலோசகர் இந்தியா வந்திருந்தார்
- இந்திய மந்திரிகள் நிர்மலாக சீதாராமன் மற்றும் ஸ்மிரிதி ரானி ஆகியோரை சந்தித்தார்
ஜப்பான் பிரதமரின் சிறப்பு ஆலோசகரான மோரி மசாகோ இந்தியா வந்திருந்தார். இந்தியா வந்த அவர், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி ராணி ஆகியோரை சந்தித்துள்ளார்.
இந்த தகவலை இந்தியாவில் உள்ள ஜப்பான் தூதரகம் தெரிவித்துள்ளது.
Next Story
×
X