என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
ஐ-பாடில் சித்தார் வாசித்த இசைக்கலைஞர்
- ஒரு இசைக்கலைஞரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- பதிவு வைரலாகி பயனர்கள் பலரும் மகேஷ் ராகவனை பாராட்டி வருகின்றனர்.
கலைஞர்கள் பலரும் தங்களது திறமைகளை வெளிக்காட்டுவதற்கு சமூக வலைதளங்கள் உதவுகின்றன. சிறு குழந்தைகள் முதல் இளைஞர்கள், இளம்பெண்கள், பெரியவர்கள் என பலரும் தங்களது திறமைகளை வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிடுகின்றனர். அதில் சில வீடியோக்கள் பயனர்களை மிகவும் கவர்ந்து வைரலாகி விடும்.
அதுபோன்று ஒரு இசைக்கலைஞரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், மகேஷ் ராகவன் என்ற இசைக்கலைஞர் தனது ஐ-பாடில் சித்தார் இசையை வாசிக்கிறார். இந்த வீடியோவை பிரபல தொழிலதிபரான ஆனந்த் மகிந்திரா தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்து பாராட்டி உள்ளார். மகேஷ் ராகவனின் திறமை நம்ப முடியாத அளவுக்கு ஈர்க்கப்பட்டுள்ளது. விடாமுயற்சியுடன் கூடிய பயிற்சிக்கு பாராட்டுக்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த பதிவு வைரலாகி பயனர்கள் பலரும் மகேஷ் ராகவனை பாராட்டி வருகின்றனர்.
I'm not sure I'm ready for a world where an entire orchestra might consist of musicians each playing their chosen 'instrument' only on an iPad!
— anand mahindra (@anandmahindra) March 15, 2024
But I have to admit I'm incredibly impressed by the talent of Mahesh Raghavan, who has a huge following.
It's clear he is able to… pic.twitter.com/0kHTiKaSjk