என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
கர்நாடகாவில் மூன்று வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து- நான்கு குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழப்பு
Byமாலை மலர்16 Oct 2022 8:45 AM IST (Updated: 16 Oct 2022 8:45 AM IST)
- டேங்கர் லாரிக்கும், அரசுப் பேருக்கும் இடையே சிக்கி டெம்போ வேன் நசுங்கியது.
- காயமடைந்த 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.
ஹாசன்:
கர்நாடகா மாநிலம் அர்சிகெரே தாலுகாவில் நேற்றிரவு பால் டேங்கர் லாரி, அரசு பேருந்து மற்றும் டெம்போ டிராவலர் வேன் அடுத்தடுத்து மோதின. இதில் டேங்கர் லாரிக்கும், அரசுப் பேருக்கும் இடையே சிக்கி வேன் நசுங்கியது. அதில் இருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மூன்று பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.இதில் 4 குழந்தைகள் அடங்கும். காயமடைந்த 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் மீட்பு பணியை துரிதப்படுத்தினர்.
Next Story
×