என் மலர்
இந்தியா
X
பெண்கள் உரிமைக்காக அரும்பணியாற்றியவர் பெரியார்- பினராயி விஜயன்
Byமாலை மலர்12 Dec 2024 1:17 PM IST
- நாராயணகுருவை போல் புகழப்பட வேண்டியவர் பெரியார்.
- சமூக சீர்திருத்த போராட்டத்தில் பெரியாரும் அவரது மனைவியும் இணைந்து செயல்பட்டார்கள்.
கேரளாவில் நடைபெற்ற வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது:
* நாராயணகுருவை போல் புகழப்பட வேண்டியவர் பெரியார்.
* சமூக சீர்திருத்த போராட்டத்தில் பெரியாரும் அவரது மனைவியும் இணைந்து செயல்பட்டார்கள்.
* பெண்கள் உரிமைக்காக அரும்பணியாற்றியவர் பெரியார்.
* சமூகநீதியை உயர்த்தி பிடித்தவர் பெரியார் என்று புகழாரம் சூட்டினார்.
Next Story
×
X