என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
சில்லரை பணவீக்க விகிதம் 5.08 சதவீதம் அதிகரிப்பு
Byமாலை மலர்12 July 2024 7:00 PM IST (Updated: 12 July 2024 7:39 PM IST)
- இந்தியாவின் சில்லரை பணவீக்கம் கடந்த மே மாதம் 4.75 சதவீதமாக இருந்தது.
- உணவு பொருட்களின் சில்லரை பணவீக்கம் 9.55 சதவீதமாக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவின் சில்லரை பணவீக்கம் கடந்த மே மாதம் 4.75 சதவீதமாக இருந்தது. இது ஜூன் மாதத்தில் 5.08 சதவீதமாக அதிகரித்துள்ளது என மத்திய அரசின் புள்ளிவிவரம் மூலம் தெரியவந்துள்ளது.
கிராமப்புறங்களில் 5.66 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 4.39 சதவீதமாகவும் சில்லரை பணவீக்கம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், உணவு பொருட்களின் சில்லரை பணவீக்கம் 9.55 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் உணவு பொருட்களின் சில்லரை பணவீக்கம் 8.69 சதவீதமாக இருந்தது.
தொழில்துறை வளர்ச்சி கடந்த மே மாதத்தில் 5 சதவீதமாக இருந்தது தற்போது 5.9 சதவீதமாக உயர்ந்தள்ளது என தேசிய புள்ளியியல் அலுவலகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.
Next Story
×