என் மலர்
இந்தியா
X
நாசி வழி கொரோனா மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல்
Byமாலை மலர்23 Dec 2022 11:47 AM IST
- இன்று முதல் கொரோனா 19 தடுப்பூசி திட்டத்தில் நாசி கொரோனா மருந்து சேர்க்கப்படுகிறது.
- நாசி கொரோனா மருந்தின் விலை விரைவில் முடிவு செய்யப்படும்.
பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த மூக்க வழி கொரோனா மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, இன்று முதல் கொரோனா 19 தடுப்பூசி திட்டத்தில் நாசி கொரோனா மருந்து சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக நாசி கொரோனா மருந்து தனியார் மருத்துவமனைகளில் மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நாசி கொரோனா மருந்தின் விலை விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
X