என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
உத்தர பிரதேச முதலமைச்சரின் பதவி பறிபோகிறதா..? டெல்லி விரையும் யோகி!
Byமாலை மலர்6 Jun 2024 12:00 PM IST (Updated: 6 Jun 2024 12:32 PM IST)
- உத்தர பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க. 33 இடங்களிலும், மகாராஷ்டிராவில் பா.ஜ.க. 9 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
- பா.ஜ.க. பெரும்பான்மையை இழக்க காரணமான 2 மாநிலங்களின் முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
டெல்லி வருமாறு உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் மகாராஷ்டிரா துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கும பா.ஜ.க. மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது.
பா.ஜ.க. பெரும்பான்மையை இழக்க காரணமான 2 மாநிலங்களின் முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உத்தர பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க. பின்னடவை சந்தித்ததற்கான காரணம் குறித்தும், மகாராஷ்டிராவில் வெற்றி கிடைக்காமல் போனது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், தேர்தல் தோல்வியை அடுத்து உத்தர பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் மாற்றப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க. 33 இடங்களிலும், மகாராஷ்டிராவில் பா.ஜ.க. 9 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
Next Story
×