என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
இந்தியா
![வடமாநிலங்களில் பனி மூட்டம்- சென்னை ரெயில் உள்பட 10 ரெயில்கள் தாமதம் வடமாநிலங்களில் பனி மூட்டம்- சென்னை ரெயில் உள்பட 10 ரெயில்கள் தாமதம்](https://media.maalaimalar.com/h-upload/2023/01/24/1825987-train.webp)
X
வடமாநிலங்களில் பனி மூட்டம்- சென்னை ரெயில் உள்பட 10 ரெயில்கள் தாமதம்
By
Suresh K Jangir24 Jan 2023 2:01 PM IST (Updated: 24 Jan 2023 2:32 PM IST)
![Suresh K Jangir Suresh K Jangir](https://media.maalaimalar.com/h-upload/2024/07/17/3376220-ashphoto.webp)
- டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிங்களில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது.
- டெல்லி செல்லும் ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றனர்.
புதுடெல்லி:
டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிங்களில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் டெல்லி செல்லும் ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றனர். சென்னை சென்ட்ரலில் இருந்து புதுடெல்லி செல்லும் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரெயில் 1 மணி நேரம் தாமதமாக செல்கிறது.
இதேபோல் ஐதாராபாத்-புதுடெல்லி ரெயில், பூரி-டெல்லி ரெயில் உள்ளிட்ட 10 ரெயில்கள் 1 மணி முதல் 4 மணிநேரம் வரை தாமதமாக செல்கிறது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
Next Story
×
X