என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
இன்று 2023ம் ஆண்டின் கடைசி நாள்... சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
Byமாலை மலர்31 Dec 2023 9:06 AM IST
- ஒவ்வொரு வருடத்தின் முதல் நாளான புத்தாண்டை வெகு சிறப்பாகக் கொண்டாடுவது மக்கள் வழக்கம்.
- அந்த டூடுல் என்பது நீலம், பச்சை, சிவப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நாளை புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு வருடத்தின் முதல் நாளான புத்தாண்டை வெகு சிறப்பாகக் கொண்டாடுவது மக்கள் வழக்கம்.
இந்நிலையில் இன்று 2023-ம் வருடத்தின் கடைசி நாளை கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. அந்த டூடுல் என்பது நீலம், பச்சை, சிவப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதோடு அதில் GOOGLE என ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. அதில் 3-வது எழுத்தாக உள்ள O என்ற எழுத்தில் உருண்டை மாதிரி இடம்பெற்றுள்ளது.
Next Story
×