என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
X
பலத்த காயம் காரணமாக பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லி விலகல்
Byமாலை மலர்6 April 2023 10:17 PM GMT
- காயத்தின் பாதிப்பு அதிகமாக இருந்தால் டாப்லி நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார்.
- பெங்களூரு அணியின் வில் ஜாக்ஸ் , ரஜத் படிதார் ஆகியோர் தொடரில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. இதில், 81 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி கொல்கத்தால அணி வெற்றி பெற்றது.
இதற்கிடையே, ஐபிஎல் தொடரில் இருந்து பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லி விலகியுள்ளார். மும்பைக்கு எதிரான போட்டியில் பெங்களூரு வீரர் ரீஸ் டாப்லி காயம் அடைந்தார். இதில் தோள்பட்டை பகுதியில் டாப்லிக்கு காயம் ஏற்பட்டது.
இந்நிலையில், போட்டியில் இருந்து பாதியிலேயே டாப்லி வெளியேறினார் . காயத்தின் பாதிப்பு அதிகமாக இருந்தால் டாப்லி நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார். ஏற்கனவே பெங்களூரு அணியின் வில் ஜாக்ஸ் , ரஜத் படிதார் ஆகியோர் தொடரில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.
Next Story
×