என் மலர்
கிரிக்கெட் (Cricket)
X
இன்ஸ்டாவில் புகைப்படம் பகிர்ந்து கணவருக்கு திருமண நாள் வாழ்த்துக் கூறிய சஞ்சு சாம்சனின் மனைவி
Byமாலை மலர்22 Dec 2024 6:41 PM IST
- சஞ்சு சாம்சன் 2018 ஆம் ஆண்டு சாருலதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
- அப்புகைப்படத்தில் சஞ்சு சாம்சன் பேட்டிங் செய்ய அவரது மனைவி சாருலதா கீப்பிங் செய்கிறார்.
இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதி சாருலதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் திருமண நாளை ஒட்டி இன்ஸ்டாகிராமில் தங்களது புகைப்படத்தை பகிர்ந்து சஞ்சு சாம்சனின் மனைவி வாழ்த்து கூறியுள்ளார். அப்புகைப்படத்தில் சஞ்சு சாம்சன் பேட்டிங் செய்ய அவரது மனைவி சாருலதா கீப்பிங் செய்கிறார்.
இந்த பதிவிற்கு கீழே வாழ்நாள் முழுவதும் என்னை காப்பவர் (keeper for life) என்று சஞ்சு சாம்சன் கமெண்ட் செய்துள்ளார்.
Next Story
×
X