என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
X
ஹாக்கி உலகக்கோப்பை: ஜப்பான் அணியை வீழ்த்தியது தென் கொரியா
Byமாலை மலர்17 Jan 2023 9:01 PM IST
- உலக கோப்பை ஹாக்கி போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ளன.
- பெல்ஜியம்-ஜெர்மனி அணிகள் மோதிய ஆட்டம் 2-2 என சமநிலையில் முடிந்தது.
புவனேஸ்வர்:
15-வது உலகக் கோப்பை ஹாக்கி தொடர் ஒடிசாவின் ரூர்கேலா மற்றும் புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் நடக்கிறது. போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் விளையாடி வருகின்றன. அதன்படி இன்று நடைபெற்ற பி பிரிவு லீக் ஆட்டத்தில் தென் கொரியா - ஜப்பான் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய கொரியா அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
மற்றொரு லீக் ஆட்டத்தில் பெல்ஜியம்-ஜெர்மனி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டி 2-2 என சமநிலையில் முடிந்தது.
Next Story
×