என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
X
ஆசிய விளையாட்டு போட்டி - உஸ்பெகிஸ்தானை 16 -0 என துவம்சம் செய்தது இந்திய ஹாக்கி அணி
Byமாலை மலர்24 Sept 2023 2:19 PM IST
- ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி உஸ்பெகிஸ்தானுடன் மோதியது.
- இதில் 16- 0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
பீஜிங்:
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி உஸ்பெகிஸ்தான் அணியுடன் மோதியது.
ஆரம்பம் முதலே இந்திய அணியின் அதிரடியாக ஆடி கோல்களை போட்டனர். முதல் பாதியின் முடிவில் இந்திய அணி 7-0 என முன்னிலை பெற்றது.
தொடர்ந்து சிறப்பாக ஆடிய இந்திய அணி ஆட்ட நேர முடிவில் 16-0 என அபார வெற்றி பெற்றது.
லலித் உபாத்யாய், வருண் குமார் ஆகியோர் தலா 4 கோல்களும், மன்தீப் சிங் 3 கோல்களும், அபிஷேக், அமித் ரோஹிதாஸ், ஷம்ஷெர் சிங், சஞ்சய் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.
Next Story
×