என் மலர்
விளையாட்டு
X
கோ கோ உலகக் கோப்பை: நேபாளத்தை வீழ்த்தி இந்திய பெண்கள் அணி சாம்பியன் பட்டம் வென்றது
Byமாலை மலர்19 Jan 2025 9:05 PM IST
- கோ கோ உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய பெண்கள் அணி, நேபாளம் அணியுடன் மோதியது.
- இந்திய பெண்கள் அணி 78 -40 என்ற புள்ளிக்கணக்கில் நேபாளத்தை வீழ்த்தியது
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள இந்திராகாந்தி விளையாட்டரங்கில் கோ கோ உலகக் கோப்பை 2025 இறுதி போட்டி இன்று நடைபெற்றது.
இதில் இந்திய பெண்கள் அணி, நேபாளம் பெண்கள் அணியுடன் மோதியது.
இதில் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய இந்திய பெண்கள் அணி 78 -40 என்ற புள்ளிக்கணக்கில் நேபாளத்தை வீழ்த்தி முதல் முறையாக கோ கோ உலகக் கோப்பையை வென்று அசத்தியுள்ளது.
இந்திய அணியை சேர்ந்த சைத்ரா இப்போட்டியின் சிறந்த வீராங்கனையாக தேர்வானார்.
THE ULTIMATE CLASH FOR THE TROPHY ⚔️?After a fierce fight, India has earned the right to lift the first ever Kho Kho World Cup trophy and secure their place in history!! ??Stay tuned for all things #KhoKhoWorldCup 2025 ? https://t.co/fKFdZBbuS0 or download our app ?… pic.twitter.com/sFAAZqFDUB
— Kho Kho World Cup India 2025 (@Kkwcindia) January 19, 2025
Next Story
×
X