என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
X
ஆசிய விளையாட்டு போட்டி - 35 கிலோ மீட்டர் நடை ஓட்டத்தில் வெண்கலம் வென்றது இந்தியா
Byமாலை மலர்4 Oct 2023 8:00 AM IST
- 35 கிலோமீட்டர் நடை ஓட்டம் கலப்பு அணியில் இந்திய அணி வெண்கலம் வென்றது.
- சீனா தங்கமும், ஜப்பான் வெள்ளியும் வென்றது.
பீஜிங்:
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற 35 கிலோமீட்டர் நடை ஓட்டம் கலப்பு அணியில் இந்தியாவின் ராம் பாபு, மஞ்சுராணி ஆகியோர் வெண்கலப் பதக்கம் பெற்றனர்.
சீனா தங்கமும், ஜப்பான் வெள்ளியும் வென்றது.
இந்திய அணி இதுவரை 15 தங்கம், 26 வெள்ளி, 29 வெண்கலம் என மொத்தம் 70 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
Next Story
×