என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
விளையாட்டு
![ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் - ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம் ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் - ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்](https://media.maalaimalar.com/h-upload/2023/04/27/1872446-badmin1.webp)
X
ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் - ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
By
மாலை மலர்27 April 2023 6:32 AM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது.
- ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடந்த போட்டியில் இந்திய ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
துபாய்:
ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர்கள் சாட்விக், சிராக் ஜோடி, மலேசிய ஜோடியுடன் மோதியது.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய ஜோடி 21-14, 21-17 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
Next Story
×
X