search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    மெரிடா ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்ற அமெரிக்க வீராங்கனை
    X

    மெரிடா ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்ற அமெரிக்க வீராங்கனை

    • மெரிடா ஓபன் டென்னிஸ் போட்டி மெக்சிகோவில் நடைபெற்றது.
    • இறுதிப்போட்டியில் அமெரிக்க வீராங்கனை சாம்பியன் பட்டம் பெற்றார்.

    மெக்சிகோ:

    மெரிடா ஓபன் டென்னிஸ் போட்டி மெக்சிகோவில் நடைபெற்றது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் கொலம்பியாவின் எமிலியானா அரங்கோ, அமெரிக்காவின் எம்மா நவாரோ உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய எம்மா நவாரோ 6-0, 6-0 என எளிதில் கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    Next Story
    ×