என் மலர்
டென்னிஸ்
X
ஆஸ்திரேலிய ஓபன்: கலப்பு இரட்டையரில் ஆஸ்திரேலிய ஜோடி சாம்பியன்
Byமாலை மலர்24 Jan 2025 10:12 PM IST
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
- கலப்பு இரட்டையர் பிரிவில் ஆஸ்திரேலிய ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
சிட்னி:
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது.
இந்நிலையில், கலப்பு இரட்டையர் பிரிவில் ஆஸ்திரேலியாவின் ஜான் பியர்ஸ்-ஒலிவியா கடெகி ஜோடி, சக நாட்டின் கிம்பர்லி-ஜான் பாட்ரிக் ஜோடியுடன் மோதியது.
இதில் ஜான் பியர்ஸ்-ஒலிவியா ஜோடி 6-3, 4-6, 10-6 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றது.
Next Story
×
X