என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
திமுக எம்.பி கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி
Byமாலை மலர்21 Jun 2022 9:13 AM IST
- கொரோனா தொற்று மீண்டும் பரவி வரும் நிலையில் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
- எம்.பி கனிமொழி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்து வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பின் எண்ணிக்கையும், உயிர் பலியும் அதிகரித்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு நேற்று வீடு திரும்பினார்.
இந்நிலையில், திமுக எம்.பி கனிமொழி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இதனால் எம்.பி கனிமொழி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
Next Story
×