என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம்- சபாநாயகரை சந்திக்க ஈபிஎஸ் தரப்பு முடிவு
Byமாலை மலர்18 Oct 2022 9:36 AM IST
- சட்டசபை தொடங்குவதற்கு முன்பு சபாநாயகரை சந்திக்க பழனிசாமி தரப்பை சேர்ந்த 62 அதிமுக எம்எல்ஏக்கள் முடிவு செய்துள்ளனர்.
- பன்னீர் செல்வத்திற்குப் பதில் உதயகுமார் நியமனத்தை அங்கீகரிக்க கோரிக்கை.
தமிழக சட்டசபை கூட்டம் இன்று 10 மணியளவில் நடைபெறுகிறது. இந்நிலையில், எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் சபாநாயகரை சந்திக்க பழனிசாமி தரப்பு எம்எல்ஏக்கள் தலைமை செயலகத்திற்கு வருகை தந்துள்ளனர்.
சட்டசபை தொடங்குவதற்கு முன்பு சபாநாயகரை சந்திக்க பழனிசாமி தரப்பை சேர்ந்த 62 அதிமுக எம்எல்ஏக்கள் முடிவு செய்துள்ளனர்.
இந்த சந்திப்பில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக பன்னீர் செல்வத்திற்குப் பதில் உதயகுமார் நியமனத்தை அங்கீகரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது தொடர்பாக பரிசீலிக்க வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Next Story
×