என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
![திமுகவினருக்கு ஆன்லைனில் ஆர்டர் செய்து மட்டன் பிரியாணி அனுப்பிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா திமுகவினருக்கு ஆன்லைனில் ஆர்டர் செய்து மட்டன் பிரியாணி அனுப்பிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா](https://media.maalaimalar.com/h-upload/2024/06/10/2575328-trb-raja-briyani.webp)
X
திமுகவினருக்கு ஆன்லைனில் ஆர்டர் செய்து மட்டன் பிரியாணி அனுப்பிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
By
மாலை மலர்10 Jun 2024 12:59 PM GMT
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- கோவை தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலையை வீழ்த்தி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெற்றி பெற்றார்.
- சுவையான ஆட்டு பிரியாணி காத்திருக்கிறது...
கோவை தொகுதியில் திமுக வெற்றி பெற்றால் தேர்தல் பணி ஆற்றும் திமுகவினருக்கு பிரியாணி வழங்குவதாக கோவை தொகுதியின் பொறுப்பாளரும் அமைச்சருமான டி.ஆர்.பி.ராஜா வாக்குறுதி அளித்திருந்தார்.
கோவை தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலையை வீழ்த்தி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெற்றி பெற்றார்.
அதன் அடிப்படையில் கோவையில் தேர்தல் பணி ஆற்றிய திமுகவினரின் முகவரிக்கு இன்று ஆன்லைனில் மட்டன் பிரியாணி ஆர்டர் செய்து கொடுத்திருக்கிறார் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா.
அதை தனது சமூக வலைத்தளப்பக்கங்களில் பகிர்ந்து அமைச்சருக்கு திமுகவினர் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)