search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆற்றங்கரையில் இருந்த கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து
    X

    ஆற்றங்கரையில் இருந்த கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து

    • கட்டடம் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • நீர் ஓடையை தூர்வாரும் பணி மேற்கொள்ள இருப்பதால் கரையோர மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

    கோவை:

    கோவை சங்கனூரில் ஆற்றங்கரை அருகே இருந்த கட்டிடம் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

    நீர் ஓடையை தூர்வாரும் பணி மேற்கொள்ள இருப்பதால் கரையோர மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

    முன்கூட்டியே குடியிருப்பு வாசிகள் வெளியேற்றப்பட்டதால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

    கட்டிடம் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×