என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னை வந்தடைந்தார் உள்துறை மந்திரி அமித்ஷா: பா.ஜ.க. நிர்வாகிகள் வரவேற்பு
- மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று இரவு சென்னை வந்தடைந்தார்.
- தனி விமானம் மூலம் சென்னை வந்த அவரை பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர்.
சென்னை:
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று இரவு சென்னை வந்தடைந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்த அவரை பாஜக நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றனர்.
இரண்டு நாள் பயணமாக சென்னை வந்துள்ள அமித்ஷா கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார்
நாளை தமிழக பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகளைச் சந்தித்து அமித்ஷா ஆலோசனை நடத்த உள்ளார். மேலும் கூட்டணி கட்சி தலைவர்களையும் சந்திக்க உள்ளார்.
Next Story






