search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மஹிந்திரா நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஆராய்ச்சியும் தமிழ்நாட்டில்தான் நடைபெறுகிறது- அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா
    X

    மஹிந்திரா நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஆராய்ச்சியும் தமிழ்நாட்டில்தான் நடைபெறுகிறது- அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா

    • தமிழ்நாட்டில் 40% மின்சார வாகனங்கள் உற்பத்தி இங்குதான் உற்பத்தியாகிறது.
    • ஆட்டோமொபைல் துறையில் நீண்ட காலமாக தமிழ்நாடு நம்பர் 1 நிலையில் உள்ளது.

    மஹிந்திராவின் BE 6, XEV 9E SUV கார்களின சோதனை ஓட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறியதாவது:-

    மஹிந்திரா நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஆராய்ச்சியும் தமிழ்நாட்டில்தான்

    நடைபெறுகிறது. மின்சார வாகனங்கள் தொடர்பான ஆராய்ச்சிகள் தமிழ்நாட்டில்தான் நடைபெற வேண்டும் என்பதுதான் முதலமைச்சரின் நோக்கம்.

    'தமிழ்நாட்டில் 40% மின்சார வாகனங்கள் உற்பத்தி இங்குதான் உற்பத்தியாகிறது, ஆட்டோமொபைல் துறையில் நீண்ட காலமாக தமிழ்நாடு நம்பர் 1 நிலையில் உள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×