search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நடிகர் ரஜினிகாந்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பிறந்தநாள் வாழ்த்து
    X

    நடிகர் ரஜினிகாந்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பிறந்தநாள் வாழ்த்து

    • நடிகர் ரஜினிகாந்த் இன்று 74வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
    • நீண்ட ஆயுளுடன், குன்றாகப் புகழுடன் நிலைத்திருக்க வேண்டும்.

    இன்று 74வது பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்த்க்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நீண்ட ஆயுளுடன், குன்றாகப் புகழுடன் நிலைத்திருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×