என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை மாநில உரிமைகள் நாளாக அறிவிக்க விசிக எம்.எல்.ஏ. கோரிக்கை
- முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளை மாநில உரிமைகள் நாளாக அறிவிக்க வேண்டும்- விசிக எம்.எல்.ஏ.
- கோரிக்கைகள் குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்- அமைச்சர் எ.வ. வேலு.
தமிழக சட்டசபையில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. சிந்தனைச் செல்வன் "முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளை மாநில உரிமைகள் நாளாக அறிவிக்க வேண்டும்" என கோரிக்கை வைத்தார்.
அதற்கு அமைச்சர் எ.வ.வேலு, "கோரிக்கைகள் குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்" எனப் பதில் அளித்தார்.
Next Story






