என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![அதிமுக - தவெக கூட்டணி அமையுமா?- நத்தம் விஸ்வநாதன் பதில் அதிமுக - தவெக கூட்டணி அமையுமா?- நத்தம் விஸ்வநாதன் பதில்](https://media.maalaimalar.com/h-upload/2025/02/08/9082558-natham.webp)
X
அதிமுக - தவெக கூட்டணி அமையுமா?- நத்தம் விஸ்வநாதன் பதில்
By
மாலை மலர்8 Feb 2025 5:50 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- தவெக தலைவர் விஜயை பற்றி தற்போது கருத்து சொல்ல எதுவும் இல்லை.
- தவெகவுடன் கூட்டணி குறித்து, தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்யப்படும்.
அதிமுக - தவெக கூட்டணி குறித்த கேள்விக்கு முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
தவெக தலைவர் விஜய் தேர்தலில் போட்டியிட்டு இன்னும் தனது பலத்தை நிரூபிக்கவில்லை. தவெக தலைவர் விஜயை பற்றி தற்போது கருத்து சொல்ல எதுவும் இல்லை.
வாய்ப்பு கிடைத்தால் அவர் எப்படி இருப்பார் என்பது சொல்ல முடியாது.
தவெகவுடன் கூட்டணி குறித்து, தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்யப்படும்.
இ்வவாறு அவர் கூறினார்.
Next Story
×
X