என் மலர்
உலகம்
X
உக்ரைனில் அமெரிக்காவுக்கு சொந்தமான 'எம் - செவன் செவன் செவன்' ரக பீரங்கி அழிப்பு- ரஷியா அறிவிப்பு
Byமாலை மலர்12 April 2023 2:57 AM IST
- உக்ரைனுக்கு சொந்தமான ராணுவ உபகரணங்களை அழித்ததாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.
- லைமன், பக்முத் ஆகிய பகுதிகளில் ரஷ்யப்படைகளின் தாக்குதல்களை முறியடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
உக்ரைன் ராணுவம் பயன்படுத்திய அமெரிக்க பீரங்கியை தாக்கி அழித்ததாக, ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியான அறிக்கையில், அமெரிக்காவுக்கு சொந்தமான 'எம் - செவன் செவன் செவன்' ரக பீரங்கி உட்பட, உக்ரைனுக்கு சொந்தமான ராணுவ உபகரணங்களை அழித்ததாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.
அதேபோல உக்ரைன் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், லைமன், பக்முத் ஆகிய பகுதிகளில் ரஷ்யப்படைகளின் தாக்குதல்களை முறியடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
Next Story
×
X