என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
X
கல்வி நிறுவனங்களுக்கு மன்னர் மன்னன் பெயர் சூட்ட வேண்டும்
Byமாலை மலர்8 Nov 2022 11:20 AM IST
- முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.
- புதுவையில் உள்ள முக்கிய சாலைக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் அரசு சூட்ட வேண்டும்.
புதுச்சேரி:
பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் மன்னர் மன்னனின் மகனான கவிஞர் கோ.பாரதி தலைமையில் தமிழறிஞர்கள் படைப்பாளி பைரவி, சரஸ்வதி வைத்தியநாதன், நெடுமாறன், தென்றல், இசை அமைப்பாளர் கிருஷ்ணகுமார், பிரித்திவிராஜ், செயலாளர் வள்ளி, கீர்த்திகா, லட்சுமி ஆகியோர் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் புரட்சிகவிஞர் பாரதிதாசனின் மைந்தரும், முதுபெரும் தமிழறிஞருமான கவிஞர் மன்னர் மன்னன் பெயரை புதுவையில் உள்ள முக்கிய சாலைக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் அரசு சூட்ட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.
Next Story
×