என் மலர்
புதுச்சேரி

விளையாட்டு வீரர்களுக்கு வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. உபகரணங்கள் வழங்கிய காட்சி.
விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள்
- ராஜ்பவன் தொகுதி வைத்திக்குப்பம் அய்யனார் கோவில் மேடு பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
- தற்கான ஏற்பாடுகளை தொகுதி தலைவர் நாகராஜன் செய்திருந்தார்.
புதுச்சேரி:
ராஜ்பவன் தொகுதி வைத்திக்குப்பம் அய்யனார் கோவில் மேடு பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் சி ற ப் பு விருந்தினராக வி.பி. ராமலிங்கம் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு வாலிபால், கேரம், கிரிக்கெ ட், இறகுப்பந்து உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் ராஜ்பவன் தொகுதி செயலாளர் சதீஷ் குமார், பா.ஜனதா .பொதுக்குழு உறுப்பினர் ரவிச்சந் திரன் மற்றும் அய்யனார் கோவில் மேடு இளைஞர்கள் பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தொகுதி தலைவர் நாகராஜன் செய்திருந்தார். இதைத் தொடர்ந்து குமரகுருபள்ளம் பகுதியை சேர்ந்த செல்வி, சத்தியா ஆகியோர் பா.ஜனதாவில் இணைந்தனர்.
Next Story






