என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Covid JN 1"
- கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது சரிவடைந்துள்ளது.
- 16 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கொரோனா ஜே.என். 1 பரிசோதனை.
இந்தியாவின் இன்சாகோக் (இந்திய சார்ஸ்-கோவி-2 ஜெனோமிக்ஸ் கன்சோர்டியம்) நாட்டில் 1104 பேருக்கு கொரோனா ஜே.என். 1 வகை தொற்று உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதாக அறிவித்து இருக்கிறது. எனினும், நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது சரிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் இந்தியாவில் 4 ஆயிரத்து 374 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், இந்த வாரம் 3 ஆயிரத்து 368 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இந்தியாவின் 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா ஜே.என். 1 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதில் கர்நாடகாவில் 214 பேருக்கும், ஆந்திர பிரதேசத்தில் 189 பேருக்கும், மகாராஷ்டிராவில் 170 பேருக்கும் கேரளா மாநிலத்தில் 154 பேருக்கும் கொரோனா ஜே.என். 1 தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், ஜே.என். 1 தொற்றாளர்கள் அதிகம் கொண்ட மாநிலமாக கர்நாடகா உருவாகியுள்ளது.