என் மலர்
நீங்கள் தேடியது "Old man dead body"
தேனி:
தேனி அருகே மின் மயானம் பகுதியில் உள்ள கொட்டக்குடி ஆற்று தடுப்பணையில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணமாக கிடந்தார்.
இது குறித்து வீரபாண்டி வி.ஏ.ஓ. மகேஸ்வரி அளித்த புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பெரியகுளம் அருகே அ.மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் சின்னராமு (60). இவர் பஞ்சர் கடை நடத்தி வந்தார். அடிக்கடி மது குடித்து விட்டு சுற்றி திரிந்த அவர் வறட்டாறு பாலத்தின் அடியில் பிணமாக கிடந்தார்.
இது குறித்து தென்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- தேனி புதிய பஸ்நிலையம் பகுதியில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க நபர் பிணமாக கிடந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த முதியவர் யார் என்று விசாரித்து வருகின்றனர்.
தேனி:
தேனி புதிய பஸ்நிலையம் மூணாறு செல்லும் பஸ்கள் நிற்கும் பகுதியில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க நபர் பிணமாக கிடந்தார்.
அவர் நீலம் மற்றும் வெள்ளை கட்டம் போட்ட சட்டை மற்றும் கைலி அணிந்திருந்தார். இது குறித்து தேனி வி.ஏ.ஓ. கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் தேனி போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த முதியவர் யார்?
எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.