என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 308705
நீங்கள் தேடியது "ஆட்சி மொழி சட்டம்"
- தமிழில் பெயர் பலகை வைக்க அறிவுறுத்தப்பட்டும்.
- நகரில் முக்கிய வீதியின் வழியாக பேரணியாக சென்றனர்.
திருப்பூர் :
தமிழ் ஆட்சி மொழி சட்டம் இயற்றப்பட்ட நாளை நினைவு கூறும் வகையில் ஆட்சி மொழி சட்ட வார விழா கொண்டாடப்படுகிறது. தமிழில் பெயர் பலகை வைக்க அறிவுறுத்தப்பட்டும். அதே போல் கோப்புகள் பராமரிப்பிலும் முழுமையாக தமிழ் மொழியில் பராமரித்திட அறிவுறுத்தப்பட்டு வருகிறது .அந்த வகையில் திருப்பூர் நஞ்சப்பா ஆண்கள் மேல்.நிலைப்பள்ளியில் துவங்கிய.பேரணியை கலெக்டர் வினீத் கொடி அசைத்து.துவக்கி வைத்தார்.
பேரணியில் கலந்து கொண்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள், அரசு அலுவலர்கள், தமிழ் அமைப்புகள் உள்ளிட்டோர் தமிழ் மொழியின் சிறப்புகள் குறித்த பதாகைகள் ஏந்தி பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வகையில் நகரில் முக்கிய வீதியின் வழியாக பேரணியாக சென்றனர்.
×

X